tag:blogger.com,1999:blog-4232458273212256455.post355209886696515950..comments2023-08-17T01:32:07.955-07:00Comments on Technology Inspiration: உங்களால் இதை செய்ய முடியுமா?? முடியாது ?Ravi kumar Karunanithihttp://www.blogger.com/profile/05327406898747400620noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4232458273212256455.post-53350682136669060882015-02-16T22:43:09.195-08:002015-02-16T22:43:09.195-08:00நிஜமா? நம்ப முடியவில்லை நிஜமா? நம்ப முடியவில்லை Anonymoushttps://www.blogger.com/profile/10234780596197667141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4232458273212256455.post-70317973843285299482010-11-14T01:06:44.919-08:002010-11-14T01:06:44.919-08:00what a drivingwhat a drivingirimzanhttps://www.blogger.com/profile/16796458838855552894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4232458273212256455.post-23307386690332081282010-11-13T11:27:02.533-08:002010-11-13T11:27:02.533-08:00எங்கே சார் இந்தக் கூத்து?விடியோ வேகமாக காண்பிக்கப்...எங்கே சார் இந்தக் கூத்து?விடியோ வேகமாக காண்பிக்கப்பட்டிருந்தாலும் கூத்து,கூத்துதானே?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4232458273212256455.post-47826442952633220412010-11-13T09:49:39.229-08:002010-11-13T09:49:39.229-08:00இந்த கிளிப்ல வந்த இடத்துக்கும் என் வீட்டில் அருகில...இந்த கிளிப்ல வந்த இடத்துக்கும் என் வீட்டில் அருகிலுள்ள சாலைக்கும் வித்தியாசமே இல்லை. இதே ட்ராபிக் தான். இந்த வீடியோவிலாவது கொஞ்சம் வாகனங்கள் தான். எங்கள் ஏரியாவில் நிறையா போகும். இத்தனைக்கும் உ.பி யின் தலைநகர் ஆனால் ஒரு சிக்னல் லைட் கூட இல்லை. சைட்ல யாராவது வருவாங்களான்னு கூட பாக்க மாட்டாங்க. அப்படியே எதாவது லைட்டா வண்டி ஒரசுச்சுன்னா வெட்டுகுத்து ரேஞ்சுக்கு போவானுங்க. நல்ல பகிர்வு!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4232458273212256455.post-42899065692016895612010-11-12T13:26:20.749-08:002010-11-12T13:26:20.749-08:00http://www.youtube.com/watch?v=GsPCsW3_aUY
இதுல ப...http://www.youtube.com/watch?v=GsPCsW3_aUY

இதுல பாருங்க, உண்மையான வேகத்தில் பார்க்கலாம். அதுவே பயமா இருக்கு.
ட்ராஃபிக் லைட் ட்ராஃபிக் லைட்டுன்னு ஒண்ணு ரொம்ப நாளைக்கு முன்னரே கண்டு பிடிச்சிருக்காங்களே, அதை வச்சுத் தொலைச்சா என்ன?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4232458273212256455.post-67144034889110712042010-11-12T11:57:25.150-08:002010-11-12T11:57:25.150-08:00இவ்வளவு வேகமா முடியாது .. வின்னி சொல்வது போல வேகம்...இவ்வளவு வேகமா முடியாது .. வின்னி சொல்வது போல வேகம் வீடியோவில் அதிகம் அதனால் பயங்கரம்.. பகிர்வுக்கு நன்றி.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4232458273212256455.post-25388481732121169782010-11-12T10:09:37.895-08:002010-11-12T10:09:37.895-08:00கொஞ்சம் ஸ்பீட கூட்டி வச்சிடாங்க மச்சி, அதான் பாக்க...கொஞ்சம் ஸ்பீட கூட்டி வச்சிடாங்க மச்சி, அதான் பாக்க பயங்கரமான சாலையா தெரியுது. இது மும்பை.

நான் இந்த வீடியோவை வேறு ஏதோ ஒரு தளத்தில் சரியான வேகத்தில் பார்த்து இருந்ததால் இதை சரியாக சொல்ல முடிந்தது. நன்றாக பார்த்தால் எல்லாருக்கும் உண்மை புரியும். அதிர்ச்சி அடைய வேண்டாம்...BoobalaArunhttps://www.blogger.com/profile/06661473099460628795noreply@blogger.com