Tuesday, January 11, 2011

தகவல் தொழில்நுட்பதுறையில் தற்போது படங்களை தயாரித்தால்???

தகவல் தொழில்நுட்பதுறையில் தற்போது படங்களை தயாரித்தால், அதற்கு என்னென்ன பெயர்கள் புதிதாக வரும் படத்திற்கு வைப்பார்கள் என்பதை பற்றி ஒரு சிறிய தகவல்.

* GMail s/o Email

* விண்டோஸ் தாண்டி வருவாயா..

* RAM தேடிய மதர்போர்டு.

* 7GB கூகிள் காலனி.

* எனக்கு 20 MB உனக்கு 18 MB

* ப்ரோக்ராம் ஆயிரம்.

* ஒரு மௌஸ் இன் கதை.

* மானிடருக்குள் மழை.

* எல்லாம் பிராசசர் செயல்.

* "C" manasula "C++"..

உங்களுக்கு தோன்றினால் நீங்களும் கூறலாமே..

4 comments:

  1. //7GB கூகிள் காலனி.//

    hahaha...... nice

    ReplyDelete
  2. ஒரு pendrive ன் கதை

    ReplyDelete
  3. நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete