1 .குழந்தைகளின் இப்ப உள்ள விருப்ப கலர் பர்பில்,வயலெட்,ப்ளம் ,பின்க் ....
2.அவங்க நீளமாக தொங்கும் மெல்லிய காது அணிகலன்களை தான் விரும்புகிறார்கள்.கேட்டால் அது அவர்களை ஸ்லிம்மாக,உயரமாக காட்டுகிறதாம்.
3.லிப் க்லாஸ் போட விரும்புகிறார்கள்.
4.அவங்கவங்க டீச்சர்ஸ்போல் ட்ரஸ் பண்ண விரும்புகிறார்கள்.
5.அழகான ஹேர் கிளிப்ஸ் வாங்க விருப்பம்,கண்ணாடியில் பார்த்து மேக்கப் பண்ண விருப்பம்.
6.ஆடை விருப்பம்,மினி ஸ்கர்ட்,டைட்ஸ்,ஃபுல் ஆர்ம் டீசர்ட்.ட்ரௌசர்ஸ் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்,ட்ரெண்டி சூஸ்.இதெல்லாம் வெளியே போகும் போது.
7.வீட்டில் அம்மாவின் துப்பட்டா,சேலை வைத்து விளையாட ஆசை.
8.குழந்தைகளின் விருப்பம் எதுவாகவும் இருக்கலாம்,நாம் அவர்களுக்கு எது சூட் ஆகும் என்று எடுத்துச்சொன்னால் கேட்டுக்கொள்வார்கள்.
9.ஒரு முறை நம் விருப்பம் என்றால் ,மறு முறை அவர்கள் விருப்பத்திற்கு விட்டுப்பிடித்தால் எல்லோரின் விருப்பமும் நிறை வேறும்.
10. இல்லாவிட்டால் எப்பவும் வெளியே கிளம்பும் முன் அடம் தான்.ஆட்டம் தான் ட்ரஸ் பண்ண பெரிய போராட்டம்.
11.அம்மாவும் மகளும் ஒரே கலர் ட்ரஸ் என்று கூட சொல்லி அவர்களை நம் வழிக்கு கொண்டு வர ட்ரெஸ் செலக்ட் செய்து வாங்கினால் அதனை கருத்தில் கொண்டு நாம் கொடுக்கும் ட்ரெஸை அணிந்து கொள்வார்கள்.
இந்த பிரச்சனைகளை நிறைய பெற்றோர்கள் பேசிக்கொள்வது.குழந்தைகளுக்கு நாம் எது நல்லது எது கெட்டது என்று எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்வார்கள்.
No comments:
Post a Comment