Friday, November 26, 2010

களவானி குடும்பம்

இந்த பதிவு எனக்கு கூகுளில் மெயில் வந்தது.... அதை உங்களிடம் பகிந்து கொள்ளவே இந்த பதிவு...

இன்று தமிழகத்தை ஆட்சி செய்யும் தி.மு.க. அரசை பற்றி ஒரு நல்ல நகைச்சுவை ..... ஏன் என்றால் இன்று அவர்கள் குடும்பமே ஆட்சி செய்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் ஸ்பெக்ட்ரம் விஷயமும் அவர்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்துள்ளது அனைவரும் அறிந்ததே.. அதை கொண்டு ஒரு நகைச்சுவை...

"சன் பிக்சர்ஸ்"

பிரசண்ட்ஸ்

நியூ மூவீ

ஹீரோ – A ராஜா

ஹீரோயின் – கனி மொழி

சைடு ஆர்டிஸ்ட் – அருள் நிதி & உதய நிதி

கஸ்டம் டிசைனர் – தயா நிதி

மீடியா – கலாநிதி

ஸ்டான்ட் டைரக்டர் - அழகிரி

உதவி டைரக்டர் – M K ஸ்டாலின்

டைரக்டர் – கருணா நிதி

ப்ரொடியுசர்: மக்கள் நிதி

மூவீ டைட்டில் : "களவானி குடும்பம்"

யாரும் தவறாக என்ன வேண்டாம்.. இது ஒரு நகைச்சுவையே அன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் கொண்டது அல்ல... தவறு இருந்தால் மன்னிக்கவும்...

கருத்துக்கள் இருந்தால் தெரிவியுங்கள்...
அப்படியே ஒரு வோட்டு போட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.....

6 comments:

  1. // ஹரிஸ் said...
    romba sirikkireenga pola

    ReplyDelete
  2. இன்னும் படத்துக்கு எவ்வளவு துறை இருக்கு...
    அவர் குடும்பத்துல இன்னும் எத்தன சரக்கு இருக்கு..
    கொஞ்சமா சொல்லிட்டு விட்டுட்டீங்களே..

    ReplyDelete
  3. // தம்பி கூர்மதியன் said...
    appadiya.. pottuduvom. bt next padhivil.. ok va..

    ReplyDelete
  4. //தவறு இருந்தால் மன்னிக்கவும்...//

    உண்மையைதானே கூறியுள்ளீர்கள். இதில் என்ன மன்னிக்க உள்ளது.

    ReplyDelete