Friday, November 12, 2010

உங்களால் இதை செய்ய முடியுமா?? முடியாது ?

நான் இன்று ஒரு வீடியோ காட்சி ஒன்றை கண்டேன்.. அதை பார்த்தவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது...

அது என்னவென்றால் நான் கண்ட அந்த வீடியோ காட்சியானது இப்படியும் நடக்குமா என்று தோன்ற வைத்தது. அந்த காட்சியை நீங்கள் கண்டால் நீங்களும் அசந்து போவீர்கள்.

சாதரணமாக நம் வசிக்கும் இடங்களில் உள்ள சாலைகளை பார்த்தால் டிராபிக் ஜாம் இருந்தாலும் நாம் அனுசரித்து சென்று விடுவோம். அந்த சாலைகளை கடப்பதற்கு சிறிதாவது வழி இருக்கும். ஆனால் இங்கே எப்படி சாலையை கடப்பது என்றே தெரியாது. இந்த சாலையில் பயணம் செய்பவர்களும் மிகவும் சாதாரணமாக வண்டிகளை ஒட்டிக் கொண்டு செல்கின்றனர். நம்மூரில் கூட சுலபமாக சாலையை கடந்து விடலாம். ஆனால் இங்கே உங்களால் செய்ய முடியுமா??

அந்த வீடியோ காட்சியை இங்கே இணைத்து உள்ளேன்.. நீங்கள் அவசியம் காண வேண்டும்.. இந்த வீடியோ மிக குறைந்த நேரம்தான்... ஒரு நிமிடம் தான் இந்த காட்சி.. அவசியம் பாருங்க

???


என்ன வீடியோவை பார்த்து விட்டீர்களா.. இப்போது சொல்லுங்கள் இங்கே எப்படி சாலையை கடப்பீர்கள்..

அல்லது இந்த சாலையில் எவ்வாறு உங்கள் வண்டியினை ஒட்டி செல்வீர்கள். முடியுமா.....?


உங்கள் கருத்தை சொல்லிவிட்டு செல்லுங்கள்....

7 comments:

  1. கொஞ்சம் ஸ்பீட கூட்டி வச்சிடாங்க மச்சி, அதான் பாக்க பயங்கரமான சாலையா தெரியுது. இது மும்பை.

    நான் இந்த வீடியோவை வேறு ஏதோ ஒரு தளத்தில் சரியான வேகத்தில் பார்த்து இருந்ததால் இதை சரியாக சொல்ல முடிந்தது. நன்றாக பார்த்தால் எல்லாருக்கும் உண்மை புரியும். அதிர்ச்சி அடைய வேண்டாம்...

    ReplyDelete
  2. இவ்வளவு வேகமா முடியாது .. வின்னி சொல்வது போல வேகம் வீடியோவில் அதிகம் அதனால் பயங்கரம்.. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. http://www.youtube.com/watch?v=GsPCsW3_aUY

    இதுல பாருங்க, உண்மையான வேகத்தில் பார்க்கலாம். அதுவே பயமா இருக்கு.
    ட்ராஃபிக் லைட் ட்ராஃபிக் லைட்டுன்னு ஒண்ணு ரொம்ப நாளைக்கு முன்னரே கண்டு பிடிச்சிருக்காங்களே, அதை வச்சுத் தொலைச்சா என்ன?
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  4. இந்த கிளிப்ல வந்த இடத்துக்கும் என் வீட்டில் அருகிலுள்ள சாலைக்கும் வித்தியாசமே இல்லை. இதே ட்ராபிக் தான். இந்த வீடியோவிலாவது கொஞ்சம் வாகனங்கள் தான். எங்கள் ஏரியாவில் நிறையா போகும். இத்தனைக்கும் உ.பி யின் தலைநகர் ஆனால் ஒரு சிக்னல் லைட் கூட இல்லை. சைட்ல யாராவது வருவாங்களான்னு கூட பாக்க மாட்டாங்க. அப்படியே எதாவது லைட்டா வண்டி ஒரசுச்சுன்னா வெட்டுகுத்து ரேஞ்சுக்கு போவானுங்க. நல்ல பகிர்வு!

    ReplyDelete
  5. எங்கே சார் இந்தக் கூத்து?விடியோ வேகமாக காண்பிக்கப்பட்டிருந்தாலும் கூத்து,கூத்துதானே?

    ReplyDelete
  6. நிஜமா? நம்ப முடியவில்லை

    ReplyDelete