Friday, December 31, 2010

17,60,00,00,00,000 கோடி,.....


17,60,00,00,00,000 கோடி,.....

என்னா பார்க்குறீங்க,

எண்ணுறதுக்கே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே,

ஆட்டையை போட்ட எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்..


இப்படிக்கு,


இது யாருன்னு நீங்களே முடிவு பண்ணிகோங்க....
நீங்கள் தவறாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.


இது எனக்கு மொபைல் இல் வந்த நகைச்சுவை. தவறாக எண்ண வேண்டாம்.

கமெண்ட் இருந்தால் தெரிவிக்கவும்.


7 comments:

  1. ஆட்டைய போட்ட கணக்குக்காராரே இப்போ ஆட்டயப் போட்டு,அது சும்மா உத்தேசந்தான் என்று ஆட்டம் போடுரார்.இத வச்சு கும்மாளம் அடிச்ச "அறிவாளி"கள் எல்லாம் புஸ் வானம் வாங்கப் போயிருக்காங்க!பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுன்னு சும்மாவா சொன்னாங்க!

    ReplyDelete
  2. //Thamizhan said...

    nalla sonneenga.. happy new year

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


    இதையும் படிச்சி பாருங்க

    உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

    ReplyDelete
  4. //சண்முககுமார் said...

    kandippaga padikkindren..

    i wish u the same. happy new year 2011

    ReplyDelete
  5. முன்னாள் அமைச்சரை பற்றி கலாத்திருக்கிறீர்கள். ஆட்டோ வந்தாலும் வரும். எதுக்கும் கொஞ்சம் உஷாரய்யா உஷாரு..

    ReplyDelete
  6. //பாரத்... பாரதி... said...

    aen indha kolai veri........

    ReplyDelete
  7. //பாரத்... பாரதி... said...

    its just for joke. be cool

    ReplyDelete