Wednesday, December 29, 2010

கண்ணீருடன் சன் பிக்சர்ஸ்….

எனக்கு தோன்றிய நகைச்சுவை..


காலம் என்பது சூர்யா படம் மாதிரி அதுவா ஓடும்…

ஆனா

வாழ்க்கை என்பது விஜய்படம் மாதிரி நாமதான் ஓட்டனும்..

இப்படிக்கு

கண்ணீருடன் சன் பிக்சர்ஸ்….

*******************************************************************************
யு கே ஜி மாணவர்:

சன்:
நான் ஸ்கூல் போக மாட்டேன்

அம்மா: எதுக்கு?

சன்: வேலை செய்ய போறேன்

அம்மா: UKG படிச்சிட்டு என்ன வேலை செய்ய போற?

சன்: LKG கேர்ல்ஸ்க்கு டியூஷன் எடுக்க போறேன் .

********************************************************************

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

இந்த வாரம் குங்குமம் இதழ் வாங்கினால் அத்துடன்
ராசாவும் நீரா ராடியாவும் இணைந்த புகைப்படம் மற்றும் இருவரும் இணைந்து உரையாடிய ஆடியோ கேசட் முற்றிலும் இலவசம்.

தெரியுமா.? அப்படின்னு என் நண்பர்கள் நகைச்சுவையாக என்னிடம் கூறுகிறார்கள்.

இது உண்மையா...? அல்லது பொய்யா? எனக்கு தெரியவில்லை.. தெரிந்தால் சொல்லுங்கள். கமெண்ட் இல் காத்திருக்கின்றேன்.
ஹி ஹி ஹி...

7 comments:

  1. //காலம் என்பது சூர்யா படம் மாதிரி அதுவா ஓடும்…

    ஆனா

    வாழ்க்கை என்பது விஜய்படம் மாதிரி நாமதான் ஓட்டனும்..
    //
    ஹே ஹேன்னானாம்! எங்க ஒக்காந்து யோசிக்கிறாகன்னு தெரியலே! மனுசங்க வெகுபேரு வெவகாரமாத்தான் யோசிக்கிறாக!!!!!!!!!!

    ReplyDelete
  2. //சன்: LKG கேர்ல்ஸ்க்கு டியூஷன் எடுக்க போறேன் .//

    வெவரமா இருக்காங்களே

    ReplyDelete
  3. சிரிப்பு சிரிப்பாதான் இருக்கு...
    பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
    Wish You Happy New Year
    நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
    http://sakthistudycentre.blogspot.com
    என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...

    ReplyDelete
  4. //Arun Ambie said...

    நான் உக்காந்து எல்லாம் யோசிக்கலை. நின்னுகிட்டேதான் யோசிச்சேன். நன்றி.
    ஹாப்பி நியூ இயர் 2010

    ReplyDelete
  5. //ஆமினா said...

    மிக்க நன்றி ஏனென்றால் என்னை அறிவாளின்னு சொல்லிடீங்களே. .
    உங்களுக்கு எனது அன்பான ஹாப்பி நியூ இயர் 2010 வாழ்த்து

    ReplyDelete
  6. //sakthistudycentre.blogspot.com said...

    உங்க ப்ளாக மட்டும்தான் பின் தொடுருவேன். உங்களை அல்ல. உங்களுக்கு எனது அன்பான ஹாப்பி நியூ இயர் 2010 வாழ்த்து

    ReplyDelete
  7. //THOPPITHOPPI said...

    உங்களுக்கும் எனது அன்பான ஹாப்பி நியூ இயர் 2010 வாழ்த்து

    ReplyDelete