நேற்று நான் திருவண்ணாமலை சென்றதால் என்னால் பதிவு எழுத நேரம் போதவில்லை. ஏனென்றால் நேற்று குபேரலிங்கத்திற்கு விஷேஷமான நாள். அதனால் சென்றிருந்தேன்.
சரி இப்போது என்ன பதிவு என்ன எழுதி இருக்கிறேன் என்றால், உங்களுக்கு குழந்தை பிறக்க போகிறதா? அல்லது பெண்கள் கருவுற்றிருக்கீர்களா?
பிறக்கபோகும் குழந்தையை நினைத்து என்னன்னெவோ நிறைய கனவுகளுடன் தற்போது இருப்பீர்கள். அவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கீர்களா? கவலையே வேண்டாம். நான் கொடுத்திருக்கும் இந்த இரண்டு லிங்க் இல் சென்று பாருங்கள். கீழே உள்ளது லிங்க்.
இந்த லிங்க் இல் உள்ள கோப்பில் அழகான நிறைய தமிழ் பெயர்கள் உள்ளன மற்றும் அது மட்டுமல்லாமல் ஆங்கில பெயர்களும் கொடுத்துள்ளேன். அதோடு அதற்கு விளக்கங்களும் உள்ளன.
உதாரணத்திற்கு அபிநயா என்றல் அதற்கான விளக்கம் பயமில்லாதவர் என்று அர்த்தம்.
நீங்கள் உங்கள் குழந்தைக்கு இப்போதே பெயரை செலக்ட் செய்து விடுங்கள். பின்பு அதன் தொல்லை இருக்காது. சிலர் பெயரை செலக்ட் செய்ய தெரியாமல் தடுமாற வேண்டி இருக்கும். இது உங்களுக்கு ஒரு சுலபமான வழியாகும். உங்கள் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரை செய்து விடுங்க...
இனி உங்களுக்கு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி. இனிமேல் உங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டும் கவலை இனி எப்போதும் இருக்காது.
click here
இருங்க இருங்க படிச்சீங்களா பதிவை. அப்படியே ஒரு வோட்டும் மற்றும் உங்களோட கமெண்ட் சொல்லிட்டு போங்க.
ஆ... ரெண்டையும் பதிவிறக்கிட்டேன்... ஆனா குழந்தை பெத்துக்க என்ன பண்ணனும் அங்கிள்...
ReplyDeleteஇங்க தான இருக்கும் குழந்தை பிறந்த பிறகு வந்து பாத்துக்கிறேன்,,,
ReplyDeleteபடிச்சிட்டேன்...ஓட்டுபோட்டுட்டேன் வர்டா...
ReplyDelete// philosophy prabhakaran said...
ReplyDeletehiyyo onnum theriyaadha paiyan
// ஹரிஸ் said...
ReplyDeleteok ok
very nice.. good work buddy....
ReplyDeletethanks for sharing...