Thursday, December 9, 2010

காதல் VS நட்பு

எனக்கு தோன்றும் சில வரிகளை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் படித்து விட்டு உங்கள் கவிதையை கமெண்ட் இல் தெரிவியுங்கள்.

காதல் VS நட்பு
என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்து கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
ஒட்டுு நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கை கொடுத்தது இங்கே!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்தத முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு

இங்கே உங்களது படைப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் கமெண்ட்

8 comments:

  1. கவிதை நல்லாயிருக்குங்க..
    நட்பு நிலைக்கட்டும்..

    ReplyDelete
  2. //என் இலட்சியங்களை
    கனவாக்கியது காதல்!
    என் கனவுகளை
    இலட்சியமாக்கியது நட்பு!//

    ReplyDelete
  3. // பாரத்... பாரதி... said...

    thanks

    ReplyDelete
  4. காயம் தரும்
    காதல் வேண்டாம்!
    நன்மை தரும்
    நட்பைக்கொடு//

    எனக்கு காதலும் வேணும்..நட்ப்பும் வேணும்..:)..

    ReplyDelete
  5. //ஹரிஸ் said...

    ok ok.. but காயம் idhukku naan poruppu illa..

    ReplyDelete
  6. //என் இலட்சியங்களை
    கனவாக்கியது காதல்!
    என் கனவுகளை
    இலட்சியமாக்கியது நட்பு!//

    சூப்பர்ங்க !!!!

    ReplyDelete
  7. ஆணியே புடுங்க வேணாம்... சொந்த பந்தங்கள் மட்டும் போதும்... மற்றவர்களிடம் தாமரை இலைதான் நீர்போல ஒட்டி ஒட்டாமலிரு...

    ReplyDelete
  8. நான் சொல்லப் போனால் உங்க தளம் ரெம்ப நல்லா இருக்கி எங்களை வந்து பாருங்க..........www.modelgirlsworlds.co.cc

    ReplyDelete