வணக்கம் நண்பர்களே,
சீக்கிரம் அடுத்த வருடம் வரபோகிறது. அதற்காக முதலில் நான் அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தற்கொலை கடிதம்.
என்னை யாரும் தேட வேண்டாம்.
ஏனென்றால் நான் லவ் பண்ண போகிறேன்.
கொலை மிரட்டல்:
இந்த வருடம் முடிய இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு. ..
ஏதாவது தப்பு பண்ணி இருந்தா....
மனச கஷ்டபடுத்தி இருந்தா....
காயபடுத்தி இருந்தா....
...
.......
....
....
...
...
...
....
...
....
எனக்கு கால் பண்ணி மன்னிப்பு கேட்டுக்கோங்க.
நான் இப்போ நல்ல மூட்ல இருக்கேன்.
உடனே மன்னிச்சிடுவேன்..
இல்லேனா அப்புறம் நான் பொறுப்பல்ல.. சொல்லிபோட்டேன்.
படிச்சிட்டு அப்படியே போகாதீங்க. ஏதாவது கமெண்ட் ல சொன்னதான் நான் என்னை தேத்திக்குவேன்...
// என்னை யாரும் தேட வேண்டாம்.
ReplyDeleteஏனென்றால் நான் லவ் பண்ண போகிறேன். //
அதுக்கு பதிலா விஜய் படம் பார்க்கலாமே... சீக்கிரமா வேலை முடியும்...
//
ReplyDeleteஎன்னை யாரும் தேட வேண்டாம்.
ஏனென்றால் நான் லவ் பண்ண போகிறேன்.//
குட் ஜாப்
நான் சொல்லப் போனால் உங்க தளம் ரெம்ப நல்லா இருக்கி எங்களை வந்து பாருங்க..........www.modelgirlsworlds.co.cc
ReplyDelete