Monday, December 6, 2010

ஹய்யோ 64 கோடியா ??

ஹாய்,

இன்று என்ன பதிவு என்றால் சமீபத்தில் நடந்த ராசாவின் ஊழல் சம்பந்தமான ஒரு புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன். இந்த புகைப்படம் எனது அண்ணன் எனக்கு மெயிலில் அனுப்பினார். அதை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


படம் தெரியவில்லை என்றால் படத்தின் மீது கிளிக் செய்து பாருங்கள்.

இந்த புகைப்படத்தில் கலைஞர் முதலில் அறுபத்தி நான்கு கோடியா? என்று சொல்லிவிட்டு ஊழல் ஊழல் என்று கத்தி விட்டு ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் Rs. 1,76,000 கோடியை அமுக்கிக்கொண்டு ஓடுகிறார் பாருங்கள்.


இவை நன்றாக இருந்தால் உங்க கமெண்ட் சொல்லுங்க. அதோட ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க.. நன்றி....

2 comments:

  1. எப்போ குவாட்டருக்கும், கோழிபிரியாணிக்கும்,200க்கும்,500க்கும் ஆசைப்பட்டு ஓட்டுப்போட்டார்களோ அப்போதே இதெல்லாம் எப்படி சம்பாரிச்சாங்கண்ணு யோசிச்சிருக்கணும் பொதுஜனங்க..அதவுட்டுட்டு அரசியல்வாதிங்கன்னா அடிப்பாங்கதான்,அவிங்ககிட்டேருந்து நாம ஏதாவது கறக்கலாம்னா இதுதான் சமயம்னு தேர்தலை பயன்படுத்திகிட்டா இதையெல்லாம் அனுபவிச்சுதான் ஆகணும் பொதுஜனங்க..

    ReplyDelete
  2. அப்ப இருந்த விலைவாசிக்கு

    64 கோடி = 1,70 ஆயிரம் கோடி

    ReplyDelete