திங்கள் காலை
எட்டுமணிக்கு தொடங்கும்
கணிப்பொறியுடனான
எனது யுத்தம்..
மதியம் உணவு
இடைவேளை
வருவதற்
என்று எதிரிகள்
பலரை வீழ்த்தவேண்டியது
என் பணியாக இருக்கும்..
உணவை முடித்து விட்டு
திரும்பினால்,
சொல்லாமல் வந்துவிடுகிற
விருந்தாழியாய் PM- ன்
இமெயில் கண்சிமிட்டும்,
அடுத்
தயாராக சொல்லி..
இடையில் அவ்வப்போது
காதலியின் துப்பட்டாவாக
மனதை வருடிப்போகும் சில
fwd இமெயில்கள்..
மாலை நான்கு மணிக்கு
Discussion முடிந்து
என் இடம் வரும்போது
மனம் ஏங்கும்
வெள்ளிக்கிழமைக்காக..
கோவில் செல்ல அல்ல,
வாரத்தின் கடைசி
வேலைநாள் என்பதால்..
உயிர் வலிக்க
‘Hard’work செய்யும்
எனக்குப் பெயர்
‘Soft’ware engineer
இப்போது சொல்லுங்கள் எனக்கு பெயர் சாப்ட்வேர் இஞ்சினியர் தானே.....
மறக்காம ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க...
// உயிர் வலிக்க
ReplyDelete‘Hard’work செய்யும்
எனக்குப் பெயர்
‘Soft’ware engineer //
அருமை... ஆனால் பலர் software engineer என்றால் சுலபமாக ஐந்திலக்க சம்பளம் வாகுபவர்கள் என்று கருதுகின்றனர்...
அருமை
ReplyDelete//உயிர் வலிக்க
ReplyDelete‘Hard’work செய்யும்
எனக்குப் பெயர்
‘Soft’ware engineer// இந்த வரிகளில் தான் எவ்வளவு உண்மை இருக்கின்றது...
// philosophy prabhakaran said...
ReplyDeleteyeah its true..