Wednesday, December 1, 2010

அவருக்கு எப்போ டிக்கட்!!

சினிமாவில் வசனம் எழுதி தன் ஆரம்பகாலத்தை துவங்கிய திரு மு.க.மிகவும் சாதுர்யம் மிக்கவர்.
நான்கு நியதிகளை அவர் நன்கு புரிந்துகொண்டார்.


1.தமிழ் நாட்டில் புகைந்து கொண்டிருந்த பார்ப்பன துவேஷம்.இதை திரு.ஈ.வே.ரா பயன் படுத்த
தொடங்கிய தருணம்.இதில் உள்ள potential ஐ, இதை போர்வையாக பயன் படுத்தினால்,இமயமலையை
கூட மறைத்து விடலாம் எனும் உண்மையை மு.க புரிந்துகொண்டார்.


2.செய்வதை விட பேசுவதே அதிக பலன் தரும் எனவும் புரிந்துகொண்டார்.எனவே நல்லதையே பேசி கெடுதலையே செய்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எனவும் அறிந்து கொண்டார்.


3 மனித மனதில் அன்பை வளர்ப்பதை விட துவேஷத்தை வளர்ப்பது லகுவானது; பிரித்தாளுவது மிகவும்
சிறந்த முறை என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து கற்று கொண்டார்.


4. பணத்தால் வாங்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.


இவ்வளவுக்கும் மேல் கடவுள் அருள் அவருக்கு பரிபூரணமாக இருந்தது.

1.அண்ணாவின் அகால மறைவு

2. இந்திரா காங்கிரசின் தோற்றம்

3.காமராஜின் மறைவு

4.MGR இன் தான் மலையாளி என்கிற அநாவசியமான தாழ்வு மனப்பான்மை

5.MGR இன் மறைவு

6.Jaya வின் முதிர்ச்சியற்ற,அகம்பாவம் நிறைந்த மனோபாங்கு(நினைத்து பாருங்கள்... மு.க, சோனியாவிற்கும் நண்பர்,அத்வானிக்கும் நண்பர்.
ஜெயா இருவருக்கும் எதிரி!!)

7.இரண்டு முறை கிடைத்த ஆட்சி பொறுப்பை ஜெயா முழுவதும் வீணடித்து மக்கள் வெறுப்பை
சம்பாதித்துக்கொண்டது.


அப்போ நம்ம இக்கட்டு எல்லாம் எப்போ விலகும்?


அவருக்கு எப்போ டிக்கட் கிடைக்குதோ அப்போதான்!!


9 comments:

  1. எதுகை மோனைல ஃபினிஷிங் டச்..சூப்பர்..

    ReplyDelete
  2. இண்ட்லி ஓட்டு பட்டைய கானோம்..

    ReplyDelete
  3. //ஹரிஸ் said...
    innum add pannala..

    ReplyDelete
  4. சீக்கிரம் இணைங்க தல..இண்டலியும் வோட்டும் தான் உங்க பதிவ பலரிடம் கொண்டு சேர்க்கும்..

    ReplyDelete
  5. //ஹரிஸ் said...
    yaarume vottu poda matengiraanga. so naan appurama add pannikalamnu vittuten.

    ReplyDelete
  6. //ஹரிஸ் said...
    nalaiku naan add pannidaren... cool

    ReplyDelete
  7. //அப்போ நம்ம இக்கட்டு எல்லாம் எப்போ விலகும்?


    அவருக்கு எப்போ டிக்கட் கிடைக்குதோ அப்போதான்!!


    //

    சூப்பர்......
    ஆனாலும் வாரிசுலாம் ரெடியா கியூல நிக்குதாக்கும்

    ReplyDelete
  8. நாட்டுக்கு விரைவில் நல்லது நடக்கும்

    ReplyDelete
  9. //கோவில்பட்டி ராஜ் said...

    thanks for visit...

    ReplyDelete