Wednesday, September 1, 2010

நம்பினால் நம்புங்கள் – மின்சாரம் ஷாக் அடிக்காதாம்

உலகின் முதல் வாட்டர்ப்புரூப் மற்றும் ஷாக்ப்புரூப் – பவர் ஸ்ட்ரிப், என்ற இந்த பொருளின் செயல்பாடை கீழே உள்ள படகாட்சியில் முதலில் நான் பார்க்கும் போது, ஒரு சர்கஸ்சில் வித்தை காட்டுவது போல இருந்தது.இந்த பொருளை எவ்வாறு வடிவமைத்து இருப்பார்கள் என்று அறிய முடியவில்லை. ஆனால் இதில் வரும் காட்சியை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.பட காட்சியில் வருகின்ற நபர், இந்தபொருளின் செயல்பாட்டை எடுத்து காட்டி கொண்டு இருக்கும் போது.நான் கண்டிப்பாக அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுவார் என்று எதிர்பார்தேன்,ஆனால் அப்படி எதும் நடக்கவில்லை.

இதில் இணைக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள் click here

இந்த வெட் சர்க்குயுட்ஸ் - பவர் ஸ்ட்ரிப் பல நல்ல அம்சங்களை உள்ள அடக்கி உள்ளது.

1. Water Resistant ( வாட்டர் ரேசிஸ்டன்ட் )












2. Touch Protection ( டச் புரோடேக்ஸ்ன் )

















3. Overheat Protection ( ஓவர்ஹீட் புரோடேக்ஸ்ன்)














4. Spartk Prevention ( ஸ்பார்க் பிறேவேன்தியன் )















5. 4x Lifespan ( 4x லிபிச்பன் )

இதன் ஆயிட் காலம் மற்ற பவர் ஸ்ட்ரிப்பை காட்டிலும் 4 மடங்கு அதிகம். இதனால் நீண்ட நாள் வரக்கூடியது
click here Wet Circuits' Water Experiment Two to See Video

இந்த பவர் ஸ்ட்ரிப் $35 யுஸ் டாலருக்கு, அதன் சொந்த இணையதளாத்தில் விற்கப்படுகிறது.

http://www.wetcircuits.com/

**குறிப்பு: கண்டிப்பாக இந்த படகாட்சியில் வருவதை யாரும் உங்கள் வீட்டில் சோதித்து பாக்க வேண்டாம். இதை யார் வாங்கினாலும், நார்மல் பவர் ஸ்ட்ரிப் போல உபயோகிப்பது நல்லது . மின்சாரத்திடம் விளையாடுவது நல்லது இல்லை.**

No comments:

Post a Comment