காதலித்து பார்...
Facebook-ல் உன் status மாறும்
Friends List-ல் Girl Friends குறையும்
உன் Wall-ல் அவள் மட்டும் எழுதுவாள்
எழுதியதிற்கு Reply-ம் பண்ணுவாள்
காதலித்து பார்...
Cellphone சினுங்கல்கள் அலறல்கள் தரும்
உன் E-mail பார்க்கையில் உதறல்கள் வரும்
உன் Friend-ற்கு Wish பண்ணினால் கோபப்படுவாள்
அவள் போடும் கூச்சலில் நீ காலில் கூட விழுவாய்
காதலித்து பார்...
நடுநிசியில் Call வேற பண்ணுவாள்
Pick பண்ணாவிட்டாள் கால் போகும் என சொல்லுவாள்
இதனால் அடுத்தவள் உனக்கு அழகாய் தெரிவாள்
அவள் உனக்கு அரக்கியாய் தோன்றுவாள்
காதலித்து பார்...
எனக்கு புரிந்தது நாளை உனக்கும் புரிய்ம்
தெரிந்தும் என் கவிதை உனக்குள்ளும் உதிரும்
காதலித்து பார்...
No comments:
Post a Comment