முதலில் அடுப்பை பற்ற வைக்கவும்.பிறகு அதன் மேல் ஒரு பாத்திரம் வைக்கவும். அதில் பாதி அளவு தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன், தேவையான அளவு டீ தூள் போடவும். பின்பு நன்றாக கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின்பு அதை யாருகாவது கொடுத்து சோதனை செய்யவும்.
அவர் உயிருடன் இருந்தால் , நீங்கள் டீ சாப்பிடவும், இல்லையேல் அவருக்கு பால் ஊற்றுங்கள்.
மறக்காம ஒரு ஓட்ட குத்திட்டு போங்க..
No comments:
Post a Comment